புவனகிரியில் ஆர்விபி மருத்துவமனை சார்பில் இலவச பொது மருத்துவ முகாம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 13 April 2024

புவனகிரியில் ஆர்விபி மருத்துவமனை சார்பில் இலவச பொது மருத்துவ முகாம்.


கடலூர் மாவட்டம் புவனகிரியில் ஆர்விபி மருத்துவமனை மற்றும் ஆர்விபி அறக்கட்டளை இணைந்து இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது  முகாமினை மருத்துவர் சுனிதா கதிரவன் துவக்கி வைத்தார்  மருத்துவர் கதிரவன் தலைமையில் மருத்துவர்கள் மங்களேஸ்வரன், சுகந்தி  ஆகியோர் இலவச மருத்துவ முகாமினை  மேற்கொண்டனர்.

இதில் நுரையீரல் பரிசோதனை ரத்த பரிசோதனை  சர்க்கரை பரிசோதனை பாதம் எரிச்சல் மற்றும் பொது மருத்துவம் உள்ளிட்டவை கலந்து கொண்ட பொதுமக்களுக்கு பரிசோதித்து மருத்துவம் மேற்கொள்ளப்பட்டது மருத்துவமனை ஊழியர்கள் ஆசைமணி வெற்றி செல்வம்  அருணாச்சலம் பாண்டியன் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

*/