கடலூர் மாவட்டம் வடலூர் நான்கு முனை சந்திப்பு பகுதியில் உள்ள டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கர் அவர்களின் திருஉருவச் சிலைக்கு புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 133 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுநல அமைப்பினர் இணைந்து அம்பேத்கர் அவர்களின் 133 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிட கழகம் மற்றும் வடலூர் பகுதியைச் பல்வேறு பொதுநல அமைப்பினர் அனைவருக்கும் ஒன்றுதிரண்டு அம்பேத்கர் அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார், பின்னர் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் அம்பேத்கர் அவர்கள் பிறந்த நன்னாளில் சமத்துவம், சகோதரத்துவத்தை பேணிக்காகவும் அம்பேத்கர் இயற்றிய சட்டத்தை படி வழி நடக்கவும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
No comments:
Post a Comment