கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றியம் திருக்கழிப்பாளை பெரிய காரமேடு கிராம மக்கள் குடிநீர் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வருவதால் அதுவும் சரியாக வரவில்லை ஆகையால் இதுகுறித்து பலமுறை புகார்கள் அளித்தும் அப்போது மட்டுமே தண்ணீர் சரியாக வருவதுண்டு அதன் பிறகு வரவில்லை இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் வட்டார வளர்ச்சி அலுவலத்தை முற்றுகையிட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் இடம் மனு அளித்தனர்
இது குறித்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்
No comments:
Post a Comment