கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி போட்டியிடும் திருமாவளவனுக்கு பானை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தேர்தல் பிரச்சார தெருமுனை கூட்டம் வட்ட செயலாளர் கே.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.
முன்னிலை நகரச் செயலாளர் பிச்சமுத்து. தமிழ் மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் மாணிக்கவாசகம் மாவட்ட செயலாளர் துரை மாவட்டத் துணைச் செயலாளர் சேகர் மாவட்ட நிர்வாகி அறிவழகி மாவட்ட துணை செயலாளர் குளோப். ஏராளமானோர் 200க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள் மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தேர்தல் பிரச்சாரம் நரேந்திர மோடியின் ஆட்சி வந்தால் அம்பேத்கர் எழுதிய அரசியல் அமைப்பு சட்டத்தை மறைத்து விடுவார்கள் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தெருமுனை கூட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்கள் மேலும் சிதம்பரம் தொகுதி வேட்பாளர் திருமாவளவன் ஐந்து ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர் செய்த சாதனையும் பற்றி விளக்கி ஓட்டு கேட்டார்கள்
No comments:
Post a Comment