ஸ்ரீமுஷ்ணத்தில் புரட்சிகர சோசியலிஸ் கட்சியின் சார்பில் கடைவீதியில் சிதம்பரம் நாடாளுமன்ற வேட்பாளர் திருமாவளவனுக்குவாக்கு சேகரிப்பு. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 16 April 2024

ஸ்ரீமுஷ்ணத்தில் புரட்சிகர சோசியலிஸ் கட்சியின் சார்பில் கடைவீதியில் சிதம்பரம் நாடாளுமன்ற வேட்பாளர் திருமாவளவனுக்குவாக்கு சேகரிப்பு.


கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் புரட்சிகர சோசியலிஸ்  கட்சி சார்பில் வட்டார செயலாளர் தமிழரசன் தலைமையில் ஸ்ரீமுஷ்ணம் கடைவீதியில் வாக்கு சேகரித்தனர் இதில் மாவட்ட செயலாளர் பட்டுசாமி மாவட்ட செயற்குழு சசிகுமார் மாவட்ட செயற்குழு ராஜாராம் மற்றும் வீரபாண்டியன் ஜீவானந்தம் அந்தோணி சுவாமி ஸ்ரீனிவாசன் மற்றும் நூற்றுக்கு மேற்பட்ட சோசியலிஸ்ட் கட்சியின் சார்பில் ஸ்ரீமுஷ்ணம் 15 வது வார்டுகளில் திண்ணப்பிரச்சாரமும் வீடு வீடாக சென்று சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் திருமாவளனுக்கு வீடு வீடாக சென்று பானை சின்னத்தில்  வாக்கு சேகரித்தனர் 

No comments:

Post a Comment

*/