தமிழகம் முழுவதும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்ற வருகிறது, மக்கள் காலை முதலே நீண்ட வரிசையில் காத்து நின்று தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர், இந்நிலையில் தனது சொந்த கிராமமான நெய்வேலி அடுத்த சொரத்தூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் அமைந்துள்ள வாக்கு சாவடி மையத்தில் குறிஞ்சிப்பாடி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சொரத்தூர் ராஜேந்திரன் அவர்கள் வாக்கு செலுத்தி உனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.
- நெய்வேலி செய்தியாளர் வீ.வினோதினி.
No comments:
Post a Comment