புவனகிரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து வாக்குச்சாவடி பகுதிகளையும் புவனகிரி எம்எல்ஏ அருண்மொழித்தேவன் ஆய்வு செய்தார். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 19 April 2024

புவனகிரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து வாக்குச்சாவடி பகுதிகளையும் புவனகிரி எம்எல்ஏ அருண்மொழித்தேவன் ஆய்வு செய்தார்.


கடலூர் மாவட்டம் புவனகிரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழித்தேவன் ஆய்வு மேற்கொண்டார். சிதம்பரம் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து இடங்களிலும் அதிமுக வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் கழக நிர்வாகிகளை சந்தித்து ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் பதிவாகும் வாக்கு விவரங்கள் மற்றும் நூறு சதவீத வாக்குப்பதிவுகனை அனைத்து வாக்குச்சாவடிகளிலும் முழுமையாக பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் எனவும் அறிவுறுத்தல் வழங்கினார். இந்த ஆய்வின்போது மாவட்ட அம்மா பேரவைச்செயலாளர் உமா மகேஸ்வரன், கடலூர் மாவட்டமாணவரணித் தலைவர் வீரமூர்த்தி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர். 

No comments:

Post a Comment

*/