கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே உள்ள பி.முட்லூர் எம்ஜிஆர் சிலை அருகில் இந்தியக் கூட்டணிக் கட்சியின் சார்பில் திமுக பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர் முத்து பெருமாள் அவர்கள் தலைமையில் நேற்று மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களை ஆதரித்து பானை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டனர் இதில் கூட்டணி கட்சி நிர்வாகிகள். தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் சாதிக் அலி.
No comments:
Post a Comment