கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர் திருமாவளவன் வாக்கு சேகரித்தார் இந்த நிகழ்வில் திமுக கடலூர் மாவட்ட பொருளாளர் கதிரவன், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் N V S செந்தில்நாதன், விசிக தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் முல்லைவளவன், திமுக ஒன்றிய செயலாளர் தங்கஆனந்தன், மதிமுக அருள்மணி மற்றும் ஏராளமான திமுக விசிக தொண்டர்களும் அனைத்து கூட்டணி கட்சி தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் சிதம்பரம் தொகுதி வேட்பாளர் தொல்.திருமாவளவன் ஐந்து ஆண்டு காலத்தில் நாடாளுமன்றத்தில் பேசிய உரை பற்றியும் அவர் செய்த சாதனைகளும் சொல்லி வாக்கு சேகரித்தனர்.
No comments:
Post a Comment