ஸ்ரீமுஷ்ணத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 133-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 15 April 2024

ஸ்ரீமுஷ்ணத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 133-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.


கடலூர் மாவட்டம்  ஸ்ரீமுஷ்ணத்தில்  மக்கள் மன்றம் சார்பில் புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 133 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தவஅமுதம் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர்  செங்கோல் அவர்கள் கலந்து கொண்டு டாக்டர் அம்பேத்கர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு  மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினர், மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் புரட்சியாளர் அம்பேத்கர் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது நிகழ்ச்சியில்  வட்டார தலைவர் வீரப்பன் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

*/