பாஜக கடலூர் மேற்கு மாவட்ட முன்னாள் இராணுவ வீரர் பிரிவு சார்பில் சிதம்பரம் தொகுதி வேட்பாளர் வேட்புமனு தாக்கல் அரியலூர் நோக்கி புறப்பட்டனர், சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியின் பாஜக வேட்பாளர் P கார்த்தியாயினி முன்னாள் மேயர் அரியலூரில் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதால் கடலூர் மேற்கு மாவட்டம் முன்னால் இராணுவ வீரர்கள் பிரிவு சார்பாக ஒரு வேன் 30 வீரர்கள் அரியலூர் நோக்கி புறப்பட்டனர்.
இதில் மாவட்ட தலைவர் சுபேதார் மேஜர் G. உத்திராபதி தலைமையில் சென்றனர், வழி நடத்துபவர்கள் மாநில துணை தலைவரும் சிதம்பரம் சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளருமாகிய கேப்டன் G. பாலசுப்ரமணியன் மாநில செயலாளரும் கோட்ட பொறுப்பாளருமாகிய K. P. இராமச்சந்திரன் மற்றும் முன்னாள் இராணுவ வீரர்கள் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
- செய்தியாளர் P ஜெகதீசன்.
No comments:
Post a Comment