பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை போதை பொருள் ஒழிப்பு மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 18 March 2024

பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை போதை பொருள் ஒழிப்பு மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு.


கடலூர் மாவட்டம் வடலூர் சென்மேரிஸ் பள்ளி மாணவர்கள் சார்பில் பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை போதை பொருள் ஒழிப்பு மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது வடலூர் பள்ளி வளாகத்தில் இருந்து புறப்பட்ட பேரணி வடலூர் கடைத்தெரு  வழியாக சென்றடைந்து இறுதியில் பள்ளியில் நிறைவுற்றது பேரணி என்பது மாணவ மாணவிகள் கையில் போதை பொருளால் ஏற்படும் விளைவுகள்  சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பெண் குழந்தைகளின் பாதுகாப்பு அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு பேரணியாக சென்றனர் நிகழ்வில் பள்ளியின் முதல்வர் ரதிதேவி மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

*/