கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டைக்கு உட்பட்ட பகுதியில் இன்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வரும் பறக்கும் படையினர் தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19 ஆம் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் படி வாகனங்களில் பணம் மற்றும் பரிசு பொருள் போன்ற பொருட்களை எடுத்து செல்வதை தவிர்க்கும் விதமாக பரங்கிப்பேட்டை பகுதியில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- செய்தியாளர் சாதிக் அலி
No comments:
Post a Comment