கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றிய மற்றும் நகரப் பகுதிகளில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாள் விழாவை திமுக கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்கள் கட்சி நிர்வாகிகளுக்கு அறிவித்திருந்த நிலையில் குறிஞ்சிப்பாடி திமுக ஒன்றிய செயலாளர் சிவக்குமார் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் கடலூர் மாவட்டம் வடலூர் நகராட்சிக்கு உட்பட்ட வார்டு 8 என்எல்சி ஆபீஸ் நகர் பகுதியில் வார்டு கவுன்சிலர் சாகுல் ஹமிது தலைமையில் கட்சி கொடி கம்பத்தில் கட்சி கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது நிகழ்வில் வார்டு 8 பகுதி திமுக கிளை கழக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்
Post Top Ad
Subscribe to:
Post Comments (Atom)
தமிழக குரல் - கடலூர்
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், கடலூர் மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

No comments:
Post a Comment