கடலூர் மாவட்டம் வடலூர் அருகே கருங்குழி பகுதியில் வாகன சோதனையில் தேர்தல் பறக்கும் படையினர் ஈடுபட்டனர். அப்போது சேத்தியாத்தோப்புபகுதியில் இருந்து வடலூர் நோக்கி செல்வதற்காக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். வாகனத்தில் வடலூரைச் சேர்ந்த ராஜலிங்கம் என்பவரால் எவ்வித ஆவணங்களும் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 1.25 இலட்சம் ரூபாய் பணத்தை கைப்பற்றினர். பின்னர் அப்பணம் குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
Post Top Ad
Subscribe to:
Post Comments (Atom)
தமிழக குரல் - கடலூர்
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், கடலூர் மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment