மாசி மகம் திருவிழாவை முன்னிட்டு கடலூரின் பல்வேறு பகுதிகளில் இருந்து சாமிகள் கடற்கரைக்குச் சென்று தீர்த்தவாரி செய்தும் முன்னோர்களுக்கே தர்ப்பணம் செய்வதற்காக மாவட்டத்திலிருந்து பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வருவதை முன்னிட்டு அவர்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கு கடலூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் தொழில் துறை அமைச்சரும் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் எம் சி சம்பத் உத்தரவின் பேரில் கடலூர் வண்ணாரபாளையம் கடற்கரை சாலையில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாநில மீனவர் அணி கே என் தங்கமணி மாவட்ட அவைத்தலைவர் சேவல் ஜி ஜெ குமார் மாநில அம்மா பேரவை ஆர்வி ஆறுமுகம் கடலூர் ஒன்றிய குழு தலைவர் தெய்வ. பக்கிரி மாவட்ட இலக்கிய அணி ஏழுமலை மாவட்ட பிரதிநிதி தமிழ்ச்செல்வன் மாவட்ட தொழிற்சங்கம் கே ஆர் பாலகிருஷ்ணன் புதுப்பாளையம் பகுதி செயலாளர் எம் பாலகிருஷ்ணன் இவர்களுடன் கடலூர் முதுநகர் பகுதி செயலாளரும் முன்னாள் கவுன்சிலர் வா கந்தன் மற்றும் அதிமுகவினர் ஏராளமான கலந்து கொண்டனர்

No comments:
Post a Comment