கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியில் பல்வேறு கட்சியின் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அதிலிருந்து விலகி அதிமுக வில் தங்களை இணைத்துக் கொண்டனர், வடலூர் பகுதியில் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட நபர்கள் பல்வேறு கட்சியில் இருந்து விலகி வடலூர் நகர செயலாளர் சி எஸ் பாபு தலைமையில் அதிமுக கடலூர் மாவட்ட செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன் அவர்களின் வழிகாட்டுதலின்படி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர் வடலூர் பகுதியில் இருந்து சேலத்திற்கு வடலூர் நகர செயலாளர் சி எஸ் பாபு ஏற்பாட்டில் சென்று முன்னாள் முதல்வர் எடப்பாடிக்கு பழனிச்சாமி அவர்களை நேரில் சந்தித்த 300க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
- செய்தியாளர் தனுஷ் குறிஞ்சிப்பாடி
No comments:
Post a Comment