மாசி மக பெருவிழாவை முன்னிட்டு கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் பரங்கிப்பேட்டை அகிலா பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் 22 வது ஆண்டு அன்னதானம் வழங்கும் விழா நடைபெற்றது விழாவில் மாவட்டச் செயலாளர் சுவாமிநாதன் கிளைச் சங்க நிர்வாகிகள் பரிமளம் முத்துக்குமரன் கணேஷ் கார்த்திகேயன் பாலாஜி மணிவண்ணன் செந்தில் சங்கர் பாபு ரவிச்சந்திரன் நித்தியகுமரன் திருஞானம் சுரேஷ் ரமேஷ் ஆகியோர் ஏற்பாட்டில் விழாவிற்கு வருகை தந்த பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது இதில் பேரூராட்சி மன்ற உறுப்பினர் மரவாடி கோ.அருள்முருகன் தொழிலதிபர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர் விழாவில் பெருந்திரளாக பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
- செய்தியாளர் சாதிக் அலி.

No comments:
Post a Comment