பரங்கிப்பேட்டையில் மாசி மக பெருவிழாவை முன்னிட்டு ஐயப்ப சேவை சங்கம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 24 February 2024

பரங்கிப்பேட்டையில் மாசி மக பெருவிழாவை முன்னிட்டு ஐயப்ப சேவை சங்கம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.


கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே உள்ள சி.புதுப்பேட்டை கடற்கரையில் மாசி மக பெருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது இவ்விழாவில் பரங்கிப்பேட்டை ஐயப்ப சேவை சங்கம் சார்பில் 18 வது ஆண்டு அன்னதானம் வழங்கும் விழா சங்கம் நிர்வாகிகள் ஆறுமுகம். கொளஞ்சியப்பன் ஆகியோர் தலைமையில் மரவாடி கோ.அருள் முருகன் MC. ராமர்.ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு விழாவிற்கு வருகை தந்த பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கினார் இதில் பெரும் திரளாக பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

- செய்தியாளர் சாதிக் அலி.

No comments:

Post a Comment

*/