மனிதம் காப்போம் தன்னார்வலர்கள் குழுவிற்கு சிறந்த சமூக சேவை அமைப்பிற்கான விருது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 20 February 2024

மனிதம் காப்போம் தன்னார்வலர்கள் குழுவிற்கு சிறந்த சமூக சேவை அமைப்பிற்கான விருது.


விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் தமிழ் குழு அறக்கட்டளை மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி & மருத்துவமனை இணைந்து நடத்திய குருதிக்கொடையாளர்கள் மற்றும் சிறந்த அமைப்புகளுக்கு விருது வழங்கும் விழாவில் 18/02/2024 அன்று கடலூர் மாவட்டத்தில் நான்கு ஆண்டுகளாக சேவை செய்து வரும் மனிதம் காப்போம் தன்னார்வலர்கள் குழுவிற்கு சிறந்த குருதி கொடையாளர்கள் மற்றும் சிறந்த சமூக சேவை அமைப்பிற்கான விருது மற்றும் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

விருதினை கடலூர் மாவட்டம் மனிதம் காப்போம் தன்னார்வலர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் ப. ஆனந்த் இவ்விருதினை பெற்றுக் கொண்டார் மற்றும் மனிதம் காப்போம் தன்னார்வலர்கள் குழு தோழர்கள் கலந்து கொண்டு இவ்விழாவினை சிறப்பித்தனர்  

No comments:

Post a Comment

*/