புவனகிரி அருகே வள்ளலார் அவதரித்த இல்லத்தில் மக்கள் மருத்துவர் வீ.கதிரவன் சாமி தரிசனம் செய்து முதியவர்களுக்கு மதிய உணவு வழங்கினார் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 8 February 2024

புவனகிரி அருகே வள்ளலார் அவதரித்த இல்லத்தில் மக்கள் மருத்துவர் வீ.கதிரவன் சாமி தரிசனம் செய்து முதியவர்களுக்கு மதிய உணவு வழங்கினார்


கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் மருதூர் கிராமத்தில் திரு அருட்பிரகாச வள்ளலார் அவதரித்த இல்லத்தில் மக்கள் மருத்துவர் வீ.கதிரவன் அவர்கள் தை அமாவாசையை முன்னிட்டுசாமி தரிசனம் செய்து முதியவர்களுக்குமதிய உணவுகள் வழங்கினார் பின்னர் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மருத்துவரை மகிழ்ச்சியுடன் வரவேற்று  பு.கொளக்குடி கிராமத்தில்  உள்ள ஸ்ரீ. மகா மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு  வழிபாடு செய்தனர்.

பின்னர் பொதுமக்கள் மத்தியில் கிராமப்புறத்தில் உள்ள நலிவுற்ற கோயில்களை புதுப்பித்து தருவதற்கு தானாக முன் வந்தார் இதைக் கேட்டப் கிராம பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி  அடைந்தனர் தொடர்ந்து புவனகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதி பொதுமக்களுக்கு  24 மணி நேரமும் இலவச ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்து பல்வேறு பகுதிகளில் இலவச மருத்துவ முகாம்களை விரிவுபடுத்தி வருகிறார் அதனால் புவனகிரி பகுதியில் வாழும் கிராம  பொதுமக்கள் மக்கள் மருத்துவர் கதிரவன் அவர்களை மகிழ்ச்சியில் வாழ்த்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

*/