கராத்தே பயிற்சிப் பள்ளி நிறுவனர் சென்சாய் வி.ரங்கநாதன் அனைவரையும் வரவேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் பிளாக் பெல்ட் சான்றிதழ் வழங்கி சிறப்புரையாற்றினார். காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் மகேஷ்குமார், பள்ளியின் தாளாளர் எம் எஸ் செங்கோல் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணித் தலைவர் சதீஷ்குமார் ஆகியோர் பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார்கள்.
இப்போட்டியில் 500க்கும் மேற்பட்ட கராத்தே வீரர்கள் வீராங்கனைகள் பங்கு பெற்றனர் இப்போட்டி கட்டா மட்டும் சாய் பிரிவில் நடைபெற்றது இந்தப் போட்டியில் கடலூர் மாவட்டம், அரியலூர் மாவட்டம், பாண்டிச்சேரி திருச்சி, நாகப்பட்டினம், பெரம்பலூர் என பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாணவர்கள் பங்கு பெற்றனர் இதில் கராத்தே மாஸ்டர் எஸ் குமரகுரு, சத்யராஜ், ஷர்மா, இளவரசன், ரவிக்குமார், பிரித்தியு, சத்தியமூர்த்தி மற்றும் ஆசிரியை ஜெயப்பிரியா, உடற்கல்வி ஆசிரியர் மணிகண்டன், திலிப் குமார், ராசாத்தி, சத்யா, ஸ்ரீமுஷ்ணம் ஜே.பி. பாரா மெடிக்கல், மற்றும் மெடிக்கல் மாணவிகள் குழு எனபலர் கலந்து கொண்டனர். விழா முடிவில் ஷர்மா நன்றி கூறினார்.
பிளாக் பெல்ட் பட்டம் பெற்ற கராத்தே வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் நந்தினி, ஆர்த்தி, அனிதா, ஹரிஷிதா, ரித்திகா, தனுணியா, சுசிகா,ஜினோ போசியா, சண்முகப்பிரியா, கார்த்திகா, ஆதிர சகானா, சீனு சந்தானம், ரோஸ்லின் தவித வர்ஷினி, தமிழ் இனியன், அன்புச் செல்வன், அஸ்வின் குமார், சபரீஷ்வரன், கீர்த்திக் ராஜன், வியாஸ், பிரித்விவ், சிவகுமார், ஆண்ட்ரோல் லியாண்டர், ரேவன் பேட்டரி, தர்ஷன், சந்தோஷ், ஜாய்சன், முகுந்தன், பிரவீன், டேனிஷ், ஜோன்ஸ், ஹாரின், ஏஞ்சலோ, ஜஸ்வந்த் ஜோயல், அகிலேஷ், கீர்த்தீஸ்வரன், அஜித், லோ வித்ரன், ஜேஜேஸ், ஸ்ரீகாந்த், ஸ்ரீ கணேஷ், பிரபு, காஞ்சிச்செல்வன், நவீன் பாலாஜி, சுகித் குமார், அமுதவிழி, கலை தினேஷ், கார்த்திக் ஆகிய மாணவர்களுக்கு பிளாக் பெல்ட் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

No comments:
Post a Comment