கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இயங்கி வரும் தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் பள்ளி மாணவ மாணவியர் பங்கேற்றனர் இந்த சமத்துவ பொங்கல் நிகழ்வில் காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கல்வியின் முக்கியத்துவம் பற்றி சிறப்புரையாற்றினார்.
தமிழரின் பாரம்பரிய திருவிழா தைப்பொங்கல் திருநாள் இயற்கை அண்ணைக்கு வழிபடும் சிறப்பு விழா எனவும் எல்லா உயிர்களும் சமத்துவம் சகோதரத்துவம் உணர்வை வெளிப்படுத்தும் திருவிழா தைப்பொங்கல் திருநாள் என பொங்கல் திருநாளை பற்றி சிறப்பு உரைநிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் பள்ளியின் தாளாளர் சாலைசெங்கோல் பள்ளி முதல்வர் புனிதவள்ளி நிர்வாக இயக்குனர் கணகதரன் தங்க.கிருஷ்ணமூர்த்தி மாவட்ட செயலாளர் மணவாளன் தொகுதி செயலாளர் வெற்றி வேந்தன் ஒன்றிய செயலாளர் ரவி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் சின்னய்யா சக்திவேல் நகர செயலாளர் குப்புசாமி நகர துணை செயலாளர் குலபிரபு நகர பொருளாளர் தானிவேல் ஒன்றிய பொருளாளர் சிவக்குமார் திருமுட்டம் வினோத் நெடுஞ்சேரி அன்பு மோவூர் மதி வானமாதேவி ராஜா செல்வக்குமார் கார்த்தி மதிவளவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment