கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் திமுக ஒன்றிய செயலாளர் தங்க ஆனந்தன் அவர்களை விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயலாளர் எல்கே மனவளன் சந்தித்து சால்வை அணிவித்து பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார் வெல்லும் ஜனநாயக மாநாடு சம்பந்தமாக துண்டறிக்கையும் வழங்கினார் மற்றும் ஸ்ரீமுஷ்ணம் விசிக ஒன்றிய செயலாளர் ரவி தலைமையில் வெல்லும் ஜனநாயகம் மாநாடு துண்டறிக்கை நிர்வாகிகள் அனைவருக்கும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தொகுதி செயலாளர் வெற்றி வேந்தன் நகரச் செயலாளர் குப்புசாமி நகர துணை செயலாளர் குல பிரபு மாவட்ட மாணவரணி செயலாளர் ஆனந்த மணி நகர துணை செயலாளர் ரத்தின ராஜா வனமாதேவி ராஜா மற்றும் காட்டுமன்னார்குடி விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த மதி மற்றும் ஸ்ரீமுஷ்ணம் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment