கடலூர் மாவட்டம் வடலூர் திருவருட் பிரகாச வள்ளலாரின் 153 வது தரிசனத்தை முன்னிட்டு MRK பொறியியல் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி நிறுவனர் மற்றும் திமுக கடலூர் கிழக்கு மாவட்ட பொருளாளர் MRKP கதிரவன் ஏற்பாட்டில் வள்ளலார் தைப்பூச ஜோதி தரிசன விழாவுக்கு வருகைபுரிந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்வில் குறிஞ்சிப்பாடி திமுகவின் ஒன்றிய செயலாளர் பொறியாளர் வீ.சிவக்குமார், வடலூர் நகர மன்ற தலைவர் சு.சிவக்குமார், நகர செயலாளர் தன.தமிழ்செல்வன் மற்றும் நகர நிர்வாகிகள் நகர மன்ற உறுப்பினர்கள், வார்டு செயலாளர் சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment