கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சி வக்கராமாரி நாஞ்சலூர் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ சீதாளதேவி மாரியம்மன் ஆலயத்தில் அயோத்தி இராமர் கோயில் பிரதிஷ்டி கும்பாபிஷேகம் முன்னிட்டு அனுமன் மற்றும் அம்மன் சிலைக்கு அபிஷேகம் செய்து அனுமன் அருகில் வைக்கப்பட்டுள்ள இராமர் படத்திற்கு அர்ச்சதை போட்டு பொதுமக்கள் வணங்கி தீபாராதனை காட்டி சிறப்பு வழிபாடு செய்தனர் மேலும் அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது, இதில குமராட்சி கிழக்கு ராமஜென்ம பூமி ஒருங்கிணைப்பாளர் K கொளஞ்சியப்பன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- சிதம்பரம் செய்தியாளர் P ஜெகதீசன்.
No comments:
Post a Comment