கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட 7 வது வார்டில் உள்ள இரட்டை கிணத்து தெருவில் குடிநீர் குழாய் உடைந்து பல நாட்களாக சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது இதற்கு அணை போட்டாலும் தடுக்க முடியாது போல் இருக்கிறது இதை கண்டும் காணாமல் இருக்கும் அப்பகுதி கவுன்சிலர் இந்த பிரச்சனைக்கு எப்போது தான் தீர்வு கிடைக்கும் என்ற எண்ணத்தில் அப்பகுதி மக்கள்? இதை பேரூராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளுமா என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.
- செய்தியாளர் சாதிக் அலி.
No comments:
Post a Comment