கடலூர் மாவட்டத்தில் 2024 ஆண்டுக்கு தனியார் நெல் அறுவடை இயந்திரங்களுக்கான க்கான வாடகையினை நிர்ணயம் செய்து செயல்படுத்த வேண்டுமென்ற விவசாயிகளின் கள் இயந்திரங்களுக்கான வாடகை தொகையினை நிர்ணயம் செய்து கடலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கடலூர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவுபடி 2024 ஆண்டுக்கு சம்பா நெற்பயிர்களை அறுவடை செய்ய, பெல்ட் டைப் தனியார் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு மணி ஒன்றுக்கு வாடகையாக ரூ.2,600பணி அறுவடை இயந்திரங்களுக்கு மணி ஒன்றுக்கு வாடகையாக ரூ.1,900/- எனவும் வாடகை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
எனவே நெல் அறுவடை இயந்திர உரிமையாளர்கள் நிர்ணயம் செய்யப்பட்ட வாடகைத் தொகைக்கய மிகாமல் விவசாயிகளின் அறுவடை பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது இதனை கடைபிடிக்காமல் அதிக வாடகை கோரும் இயந்திர உரிமையாளர்கள் மீது நடவடிக்கை கோரி சம்பந்தப்பட்ட பகுதி வேளாண்மைப் பொறியியல் துறை மற்றும் வேளாண்மைத் துறை அலுவலர்களிடம் புகார் அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது
No comments:
Post a Comment