அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசுத்தொகுப்பு பொருட்கள் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார் அதை தொடர்ந்து கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள நியாய விலை கடைகளில் பேரூராட்சி மன்ற தலைவர் தேன்மொழி சங்கர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
இதில் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் முஹம்மது யூனுஸ்.திமுக மாவட்ட பிரதிநிதி சங்கர். நகர செயலாளர் முனவர் உசேன். பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள்.கூட்டுறவு வங்கி ஊழியர்கள். கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் தா.கலீல் மற்றும் கழக நிர்வாகிகள். கழக இளைஞரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
- செய்தியாளர் சாதிக் அலி.
No comments:
Post a Comment