சிதம்பரம் பாஜகவினர் சார்பில் மூன்று மாநில வெற்றி கொண்டாட்டம் இனிப்புகள் வழங்கப்பட்டன - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 3 December 2023

சிதம்பரம் பாஜகவினர் சார்பில் மூன்று மாநில வெற்றி கொண்டாட்டம் இனிப்புகள் வழங்கப்பட்டன


பாரதிய ஜனதா கட்சி மூன்று மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் வெற்றி கொண்டாட்டம். ராஜஸ்தான் மத்திய பிரதேசம் சத்தீஸ்கர் மாநில சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை வெற்றி பெற்றதற்கு சிதம்பரம் நகரத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.



இதில் கேப்டன்ஜி பாலசுப்ரமணியன் மாநில துணைத்தலைவர் இராணுவ வீரர்கள் பிரிவு பாஜக மாநில செயற்குழு உறுப்பினர்  ஸ்ரீதர் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் ஏழுமலை சிதம்பரம் நகரத் தலைவர் வழக்கறிஞர் சத்தியமூர்த்தி முன்னாள் இராணுவ வீரர்கள் பிரிவு மாவட்ட துணை தலைவர் கமாண்டோ ஆனந்த் கடலூர் மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் தாமரைக்கண்ணன் சிதம்பரம் நகர பொது செயலாளர் குமார் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்


- செய்தியாளர் P ஜெகதீசன்

No comments:

Post a Comment

*/