சிதம்பரம் அருகே உசுப்பூர் ஊராட்சி கோவிந்தசாமி நகரில் பன்றிகள் சுற்றித் திரிவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.
சிதம்பரம் அருகே குமராட்சி ஒன்றியம் உசுப்பூர் ஊராட்சியில் உள்ள வி எம்க கோவிந்தசாமி நகரில் சுமார் 150 வீடுகள் இருக்கின்றது தற்போது மழை காலம் தொடர்ந்து பன்றிகளின் தொல்லை அதிகமாகி உள்ளது இதனால் நகரின் சுகாதாரம் கெடுகிறது குழந்தைகள் பெரியவர்கள் அதிகமாக உள்ளனர் அவர்களுக்கு நோய் ஏற்படும் அபாயம் உள்ளது இப்பன்றிகளை அகற்ற சுகாதாரத் துறை மூலம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
- செய்தியாளர் P ஜெகதீசன்

No comments:
Post a Comment