கடலூர் மாவட்டம் வடலூர் பண்ருட்டி சாலையில் உள்ள சென்மேரிஸ் பள்ளியில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு விழாவான கிறிஸ்மஸ் விழாவை வருவதை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சார்பில் பள்ளி வளாகத்தில் கிறிஸ்துமஸ் தின விழா கொண்டாடப்பட்டது, விழாவை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் மாணவர்கள் பல்வேறு வேடங்களை அணிந்து கலை நிகழ்ச்சி நிகழ்த்தினார்.
மேலும் கிறிஸ்மஸ் தாத்தா வேடமளிந்து பரிசு பொருட்கள் பள்ளியில் பயிலும் மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு வழங்கப்பட்டது மேலும் பள்ளி வளாகத்தில் கேக் வெட்டி கிறிஸ்துமஸ் பெருவிழா வாழ்த்துக்களை ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொண்டனர், நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment