கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியில் வள்ளலார் நிறுவிய சக்தி ஞான சபை உள்ளது மிகவும் பிரசித்தி பெற்ற ஆன்மீக ஸ்தலமான சத்திய ஞான சபையில் மாதந்தோறும் பூச நட்சத்திரத்தன்று பல்வேறு பகுதியை சேர்ந்த சன்மார்க்க அன்பர்கள் மற்றும் பொதுமக்கள் வருவது வழக்கம், இந்நிலையில் சத்திய ஞான சபை அருகே உள்ள திடலில் 40 வயது தக்க ஆதரவற்ற முதியவர் ஒருவர் உடலில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வடலூர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதியவர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
Post Top Ad
Subscribe to:
Post Comments (Atom)
தமிழக குரல் - கடலூர்
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், கடலூர் மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment