கீரப்பாளையத்தில் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஏழாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 6 December 2023

கீரப்பாளையத்தில் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஏழாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி.


கடலூர் மாவட்டம் கீரப்பாளையத்தில் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் கீரப்பாளையம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் விநாயகமூர்த்தி தலைமையில் முன்னாள் முதல்வர்  செல்வி ஜெயலலிதாவின்  ஏழாம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட புரட்சித்தலைவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. பின்னர் ஏழை எளியோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கவுன்சிலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பெருந்திரளானோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். 

No comments:

Post a Comment

*/