புவனகிரியில் ஆர்விபி மருத்துவமனை 6ம் ஆண்டு துவக்க விழா கொண்டாடப்பட்டது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 3 December 2023

புவனகிரியில் ஆர்விபி மருத்துவமனை 6ம் ஆண்டு துவக்க விழா கொண்டாடப்பட்டது.


கடலூர் மாவட்டம் புவனகிரியில் ஏழை எளிய மக்களின் நன்மதிப்பை பெற்று  புகழ்பெற்று விளங்கி வரும்  ஆர்விபி மருத்துவமனையின் 6 ம் ஆண்டு துவக்க விழா கொண்டாடப்பட்டது. மருத்துவர் கதிரவன் தலைமையில் மருத்துவமனையில் குத்துவிளக்கேற்றி இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

இதில் மருத்துவர்கள் மங்களேஸ்வரன் சுனிதா கதிரவன் மருத்துவமனை பணியாளர்கள் வெற்றி, ஆனந்த், செல்வம், ஆசைமணி, அருணாச்சலம் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர். புவனகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பொதுமக்கள் மருத்துவமனையின் 6ம் ஆண்டு துவக்க விழாவை  முன்னிட்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

*/