ஆதார் பெயர் சேர்த்தல் நீக்கல் முகவரி மாற்றம் உள்ளிட்ட சேவைகளுக்கு வானத ராயபுரம் கிளை அஞ்சலகம் சார்பில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 17 December 2023

ஆதார் பெயர் சேர்த்தல் நீக்கல் முகவரி மாற்றம் உள்ளிட்ட சேவைகளுக்கு வானத ராயபுரம் கிளை அஞ்சலகம் சார்பில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.


வானதிராயபுரம் அரசு தொடக்க பள்ளியில் ஆதார் அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம்,தொலைபேசி எண் இணைத்தல், முகவரி மாற்றம் மேற்கொள்ளுதல் மற்றும் கைரேகை பதிவேற்றம் உள்ளிட்ட சேவைகளைப் பெற வானதிராயபுரம் கிளை அஞ்சலகம் நடத்தும் சிறப்பு முகாம் வருகின்ற டிசம்பர் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது வானதிராயபுரம் ஊராட்சிக்குட்பட்ட பொதுமக்கள் தங்களுக்கு தேவையான சேவைகளை இம் முகாமில் கலந்து கொண்டு பெற்றுக் கொள்ளும்படி வாணிதிராயபுரம் ஊராட்சி மன்ற நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் பொதுமக்கள் அஞ்சலகம் மூலம் புதிய வங்கி கணக்கு தொடங்குதல் , சேமிப்பு கணக்கு மற்றும் 100 நாள் வேலை பணி செய்யும் பணியாளர்களுக்கு தொடங்கப்படும் புதிய வங்கி கணக்கு ஆகியவை இம் முகாமில் தொடங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது 

No comments:

Post a Comment

*/