இந்தியா முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் டிசம்பர் 25ஆம் தேதி இயேசு கிறிஸ்துவின் பிறப்பு தினத்தை ஆண்டுதோறும் அனுசரிக்கும் விதமாக கிறிஸ்மஸ் திருவிழா உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது இந்நிலையில் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விழா வருகின்ற டிசம்பர் 25ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில் வடலூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளிகளில் இருக்க வேண்டும் பிறப்பை ஆட்சிப்படுத்தும் விதமாக குடில்கள் அமைக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள குடில்கள் மிகவும் அழகாகவும் காட்சியளிப்பதால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் இந்த குடில்களை பார்த்து ரசித்து மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர், மேலும் தொடர்ந்து கிறிஸ்மஸ் தின விழாவை முன்னிட்டு பள்ளிகளில் சிறப்பு கலை நிகழ்ச்சிகளும் போட்டிகளும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment