ஸ்மார்ட் மீட்டர் தனியாருக்கு தாரைவாக்கும் திட்டத்தை கைவிட கோரரி சிதம்பரம் மின்சாரம் வாரியம் அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 10 December 2023

ஸ்மார்ட் மீட்டர் தனியாருக்கு தாரைவாக்கும் திட்டத்தை கைவிட கோரரி சிதம்பரம் மின்சாரம் வாரியம் அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம்.


CPIM கட்சி தமிழ்நாடு ஸ்மார்ட் மீட்டர் தனியாருக்கு தாரைவாக்கும்  திட்டத்தை கைவிட கோரரி சிதம்பரம் மின்சாரம் வாரியம் அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது.

சிதம்பரம் மின்சார வாரிய அலுவலகம் முன்பாக ஸ்மார்ட் மீட்டர் பொருத்தி மின்சாரத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் மத்திய அரசை கண்டித்தும் ஸ்மார்ட் மீட்டர் தமிழகத்தில் அனுமதிக்காதே என வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் கோரிக்கை மனுக்களை பொது மக்களிடம் கையெழுத்து இடப்பட்ட மனுக்களை சிதம்பரம் மின்சார வாரிய அதிகாரியிடம் கொடுக்கப்பட்டது


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சிதம்பரம் சார்பில் இதில் S.G ரமேஷ் பாபு மாநிலக் குழு தலைவர் மூசா முன்னாள் மாநில குழு தலைவர் தலைமை S.ராஜா நகர் செயலாளர் M.முத்து நகர மன்ற துணைத் தலைவர் M. ஜெயசித்ரா மாவட்ட குழு தலைவர் நகரமன்ற குழு தலைவர்கள் S.சங்கமேஸ்வரன் M. அமுதா J.M ஜின்னா S அஷ்ரப்அலி V மல்லிகா K சின்னையன் S குமரவேல் V செல்வம் R  தியாகராஜன் J.H தஸ்லிமா  K.S ஆகாஷ் R ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.


- செய்தியாளர் P ஜெகதீசன்.

No comments:

Post a Comment

*/