சிதம்பரத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

Post Top Ad

Tuesday, 28 November 2023

சிதம்பரத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

photo_2023-11-28_22-36-04

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் சமூக வலுவூட்டல் முகாமில் ADIP திட்டத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டது இந்த நிகழ்வில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்களும் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்திதுறை அமைச்சர் மாண்புமிகு மு.பெ.சாமிநாதன் அவர்களும் காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு அண்ணன் சிந்தனைசெல்வன் அவர்களும் மாவட்ட ஆட்சியர் திருமிகு .Dr_அருண்தம்புராஜ் அவர்களும் கலந்துகொண்டு மூன்று சக்கர வாகனங்கள் ஆன்ரைடு செல்போன்கள் போன்ற பல்வேறு உபகரணங்களை வழங்கினார்கள் 

No comments:

Post a Comment

*/