கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் இன்று புரட்டாசி மாத பூசத்தை முன்னிட்டு வடலூர் நியுதாட் லயன்ஸ் கிளப் சார்பில் வடலூர் பகுதியில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இது மட்டும் இல்லாமல் மாதம், மாதம் வடலூர் நியுதாட் லயன்ஸ் கிளப் சார்பில் அன்னதானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment