குறிஞ்சிப்பாடி அருகே மீனாட்சி பேட்டையில் வாக்காளர் பெயர் சேர்த்தல் நீங்கள் சிறப்பு முகாம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 4 November 2023

குறிஞ்சிப்பாடி அருகே மீனாட்சி பேட்டையில் வாக்காளர் பெயர் சேர்த்தல் நீங்கள் சிறப்பு முகாம்.


வாக்காளர் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற, அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும், இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம்கள் நடக்க உள்ளன.

இந்த நிலையில் இன்று கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சிறப்பு முகாம் நடைபெற்றது. எம் முகாமில் அப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டு பெயர் சேர்த்தல் நீக்கல் மற்றும் புதிய வாக்காளர் அட்டைக்கான படிவங்களை பெற்று பூர்த்தி செய்து கொடுத்து பயன்பெற்றனர் 

No comments:

Post a Comment

*/