வடலூர் பகுதியில் புதிய ஹோட்டல் திறப்பு விழா - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 4 November 2023

வடலூர் பகுதியில் புதிய ஹோட்டல் திறப்பு விழா


வடலூர் பேருந்து நிலையத்தில் இயங்கி வந்த ஆனந்தபவன் சைவ உணவகம் தற்போது சிதம்பரம் சாலையில் தொடங்கியதை  வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் MRK. பன்னீர்செல்வம் அவர்கள் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

உடன் இந்நிகழ்ச்சியில் குறிஞ்சிப்பாடி ஒன்றிய திமுக செயலாளர்  சிவகுமார் வடலூர் நகர மன்ற தலைவர் சு.சிவக்குமார், நகர செயலாளர் த.தமிழ்செல்வன் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் வார்டு செயலாளர்கள் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

*/