கடலூர் மாவட்டம் சிதம்பரம் புறவழி சாலையில் இருந்து இனனைப்பு சாலை சிதம்பரம் டு திருச்சி வரை புதிய சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன இதில் குமராட்சி காட்டுமன்னார்கோயில் கொள்ளிடம் சீர்காழி செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் தற்போது இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
தவர்த்தாம்பட்டு பழைய பூலாமேடு வரை கரையில் தார் சாலை அமைத்து தர வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் இதனை மாவட்ட நிர்வாகம் பரிசீலனைக்கு எடுத்து சாலை அமைத்து தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.
- சிதம்பரம் செய்தியாளர் ஜெகதீசன்
No comments:
Post a Comment