சிதம்பரம் சட்டமன்ற தொகுதி குமராட்சி ஊராட்சி ஒன்றியம் கீழே குண்டலாபாடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வீரபாண்டியன் என்பது குடிசை வீடு நேற்று முன் தினம் ஏற்பட்ட தீ விபத்தில் முற்றிலும் சேதம் அடைந்து என்ற செய்தி அறிந்த சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே ஏ பாண்டியன் நேரில் சென்று பார்வை இட்டு நிவாரணம் வழங்கி ஆறுதல் கூறினார்.
அப்போது குமராட்சி பகுதி அதிமுகவின் கிழக்கு ஒன்றிய செயலாளர் வை சுந்தரமூர்த்தி ஒன்று குழு உறுப்பினர் சேது மாதவன் ஒன்றிய பொருளாளர் சுந்தரம் கிளை நிர்வாகிகள் திருஞானம் செல்வநாதன் குமார் விஸ்வநாதன் சக்கரவர்த்தி செல்லதுரை ஆகியோர் உடன் இருந்தனர்.
- சிதம்பரம் செய்தியாளர் ஜெகதீசன்
No comments:
Post a Comment