கடலூர் மாவட்டம் குமராட்சி ஊராட்சியில் RWS 54,17 கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் 10 நாட்கள் கூட சரியாக குடிநீர் வருவதில்லை என்று பொதுமக்கள் குற்றச்சாட்டு, இதனை அதிகாரியிடம் கூறினால் மோட்டார் பழுது பைப் உடைப்பு மின்சாரம் இல்லை என்று பதில் கூறி வருவதால் இதனை நம்மி உள்ள குமராட்சி பகுதி மக்களுக்கு குடிநீர் கேள்விக்குறி ஆகியுள்ளது.
இதனை உடனடியாக ஆய்வு செய்து மாவட்ட நிர்வாகம் சரி செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment