கடலூர் திருப்பாதிரிப்புலியூர் அருள்மிகு ப்ரகஹன்நாயகி உடனமர் அருள்மிகு பாடலீஸ்வரர் திருக்கோயில் புரட்டாசி மாதம், மாலையா அமாவாசை விழா-2023 சனிக்கிழமை காலை (14.10.2023) புரட்டாசி மாதம் (27)( நாள்) (09.00) மணி அளவில் மகா கணபதி பிராத்தனை உடன் துவங்கி மஹா சங்கல்பம் நடைபெற்று ஸ்ரீ காலபைரவர் கலச பூஜைகள் எல்லாம் நடைபெற்று, ஸ்ரீ கால பைரவர் ஹோமம் நடைபெற்று(10.00) மணி அளவில் ஸ்ரீ காலபைரவர் சிறப்பு மஹா அபிஷேகம் நடைபெற்றது.
11.00 மணி அளவில், ஹோமத்தின் நிறைவு ஹவுது, மஹா பூர்ணாஹதி நடைபெற்று, கலசங்கள் ஆலயம் வளம் வந்து, ஸ்ரீ காலபைரவருக்கு கலசபிஷேகம், அலங்காரம், மஹா தீபா ஆராதனை. நடைபெறது, இதனைத் தொடர்ந்து மாலை ஸ்ரீ காலபைரவருக்கு சந்தன அலங்காரம் நடைபெற்று, (07.30) அணி அளவில் (1008) சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெற்று, இரவு (09.30) மணி அளவில், ஸ்ரீ காலபைரவருக்கு மஹா தீபாராதனையானது மிக சீரும் சிறப்புடன் நடைபெற்றது.
No comments:
Post a Comment