கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை பேருந்து நிலையம் அருகே நாட்டை காப்போம் கூட்டமைப்பு சார்பில் தமிழ்நாடு ஒற்றுமை மக்கள் மேடை நடத்திய கலை நாடக நிகழ்ச்சி CPIM மாநில குழு உறுப்பினர் ரமேஷ் பாபு தலைமையில் நடைபெற்றது இதில் பேரூராட்சி மன்ற தலைவர் தேன்மொழி சங்கர், பேரூராட்சி மன்ற து தலைவர் MS முஹம்மது யூனுஸ், திமுக மாவட்ட பிரதிநிதி சங்கர். இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் நிர்வாகிகள்.தமுமுக நிர்வாகிகள், விசிக நிர்வாகிகள், CPI இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகிகள், பரங்கிப்பேட்டை ஜமாத் நிர்வாகிகள், CPIM நிர்வாகிகள், வர்த்தக சங்கத்தினர்.வார்டு கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இந்நிலையில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
- செய்தியாளர் சாதிக் அலி
No comments:
Post a Comment