நெய்வேலி நவரத்னா என்எல்சி ஓய்வு பெற்றோர் மற்றும் பென்ஷன் நல சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 28 October 2023

நெய்வேலி நவரத்னா என்எல்சி ஓய்வு பெற்றோர் மற்றும் பென்ஷன் நல சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது


கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவனம் இயங்கி வருகிறது இங்கு பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் நவரத்னா என்எல்சி ஓய்வு பெற்றோர் மற்றும் பென்ஷன்ர்கள் சங்கம் சார்பில் பல்வேறு அறிக்கைகளை வலியுறுத்தி நெய்வேலி வட்டம் 19 பகுதியில் அமைந்துள்ள காமராஜர் சிலை அருகே கவனமாக இருப்பு ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர்.

சங்க பொதுச்செயலாளர் ஆண்ட குருநாதன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நெய்வேலி தொ.மு.ச சங்க தலைவர் திருமாவளவன் மற்றும் அண்ணா தோமுசா சங்கர் பொதுச் செயலாளர் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


ஆர்ப்பாட்டத்தில் மருத்துவ உதவி தொகை, மருத்துவ காப்பீடு , அவசர உதவித்தொகை உயர்த்த வழங்க வேண்டும், ஆண்டுக்கு ஒரு முறை வழங்கப்படும் மருத்துவ பரிசோதனை தொகையை 12,500 ஆக வழங்க வேண்டும், உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை  மத்திய மாநில அரசுக்கு வலியுறுத்தினார். மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி அனைவரும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

No comments:

Post a Comment

*/