கடலூர் மாவட்டம் அரசுபள்ளி மாணவர்களுக்கு மூன்று நாட்கள் நடைப்பெற்ற (26,27,28) மாவட்ட அளவிலான கலைத் திருவிழாவில் தெருக்கூத்து நாடகம் தோல்கருவி வாய்ப்பாட்டு ஆட்டக்கலை கருவிசை போன்ற போட்டிகள் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் அவர்கள். முதன்மை கல்வி அலுவலர் பழனி அவர்களால் போட்டிகள் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்தப் போட்டியில் நாட்டுப்புற கலைஞர்கள் கலை வல்லுநர் நடுவர்க்கு வாய்ப்புக்கு உதவியாக இருந்த அண்ணா கிராமம் வட்டார வள மையம் மேற்பார்வையாளர் மோகன் மாநில நாட்டுப்புற கலைஞர்கள் ஒருங்கிணைப்பாளர் குணாளன் நன்றி கூறினார். இப்போட்டியில் கலைநண்மணி சிவனேசன் கலைமாமணி தண்டபாணி மணிபாலன் பாண்டுரங்கன் குமாரவேல் கொளஞ்சிநாதன் பலராமன் பழனிச்சாமி வீரன் ரேவதி பிரியங்கா ராஜகுரு சின்னதுரை பத்மநாபன் கமலக்கண்ணன் கலைவளர்மணிவசீகரன் சத்தியமூர்த்தி கண்ணன் அழகேசன் கலைவளர்மணி அரவிந்த்குமார் சுரேஷ் பாக்கியராஜ் மோகன்ராஜ் விக்னேஷ் வீரபாண்டியன் தேவேந்திரசேவாக் ஷாஷினி தளிர்வேந்தன் தினேஷ் முகிலவன்,கணேஷ், அங்கயர்கண்ணி உட்பட கலைஞர்கள் கலைப்பணி ஆற்றினார்கள்.

No comments:
Post a Comment