நெய்வேலி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை பெய்த திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 19 October 2023

நெய்வேலி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை பெய்த திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி


கடலூர் மாவட்டம் நெய்வேலி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி, வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் நெய்வேலி பகுதியில் கருமேகலை சூழ்ந்து திடீரென பலத்த மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது இதனால் அப்பகுதி பொதுமக்கள் அடைந்து வருகின்றனர் மேலும் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.


- செய்தியாளர் தனுஷ் குறிஞ்சிப்பாடி 8667557062

No comments:

Post a Comment

*/